பொதுத்தேர்வு தொடர்பான ஐயங்களுக்கு விளக்கம் பெற கட்டுப்பாட்டு அறை!!!

*பொதுத்தேர்வு பற்றி மாணவர்கள்,
பெற்றோர் தங்களது ஐயங்களுக்கு விளக்கம்பெற கட்டுப்பாட்டு அறை திறக்கப்டுள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள்: 8012594105, 8012594115, 8012594120, 8012594125. தேர்வு காலங்களில் நாள்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...