வேலைவாய்ப்பு: ஐடிபிஐ வங்கியில் பணி!


இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா
(ஐடிபிஐ) வங்கியில் காலியாக உள்ள நிர்வாகி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 760

பணியின் தன்மை: நிர்வாக அதிகாரி

வயது வரம்பு: 20-25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கட்டணம்: ஓபிசி பிரிவினருக்கு ரூ.700/- மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் ரூ.150/-

கடைசித் தேதி: 28.02.2018

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1TkAMDk4ulaHwlsNk68SkN2Sl2YSFk7K8/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...