இடைநிலை ஆசிரியரின் குடும்பமே அழிந்த சோகம்!!!

*இடைநிலை ஆசியரின் குடும்பமே அழிந்த சோகம்* *(உருக்கமான கடிதம் கிடைத்தது.)*

 *ஆதிதிராவிடர் நலப் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் (2009 க்கு பின் நியமனம்-தற்போது சுழற்சி
முறையில் விடுதி காப்பாளர்.) தின்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகில் உள்ள தாடிக் கொம்பு அம்மன் நகரைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் திரு.கார்த்திக் என்பவர் ஊதியப் பற்றாக்குறையால் மருத்துவம் பார்க்கக்கூட பணம் இல்லாத விரக்தியால் மனைவியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொன்டார்.*

  *இச்சம்பவம் 2009 & மற்றும் தகுதித் தேர்வு ஆசிரியர்களின் மனதில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.*

   *மேலும் இது போன்ற சம்பவங்கள் ஏற்படாத வகையில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.*

    *ஊதிய முரண்பாட்டு பிரச்சனையில் உள்ள ஆசிரியர்களின் இதுபோன்ற முடிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என மாநில அமைப்பு வேண்டுகோள் வைத்துள்ளது.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...