தினமலர் நாளிதழின் ஆசிரியர்களை கேவலமாக நடத்தும் போக்கை கண்டித்து நாளிதழ்களை எரிக்கும் ஆசிரியர்கள்




*மேலும் தெரிந்தவர்களிடமும் அண்டை அயலாரிடமும் பேசி இது போன்ற ஆசிரியர் விரோத நாளிதழை புறக்கணிக்க ஆசிரியர்கள் வேண்டுகோள்*

 *அனைத்துப் பள்ளிகளிலும் இதனை  வாங்குவதை நிறுத்த ஆசிரியர்கள் கோரிக்கை*👇🏻👇🏻👇🏻👇🏻😱🤭

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...