புதுச்சேரி பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!!

புதுச்சேரி: திருகாஞ்சியில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு நாளை அரசு மற்றும் தனியார்
பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது எனவும், பொதுத்தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...