வேலைவாய்ப்பு: தேசிய காற்றாலை நிறுவனத்தில் பணி!

சென்னை, தேசிய காற்றாலை நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக
உதவியாளர், ஜூனியர் பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 3

பணியிடம்: சென்னை

பணியின் தன்மை: நிர்வாக உதவியாளர், ஜூனியர் பொறியாளர்

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

ஊதியம்: மாதம் ரூ.19,300 – 34,800/- + தர ஊதியம் ரூ.4,200/-

கடைசித் தேதி: 10.03.2018

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1ybynG5o-svSQq8iYWFFsdd-3wocSGICS/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...