BREAKING NEWS : பொதுத்தேர்வு முடிந்ததும் 13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடை
வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்.


9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 25% முதல் 30%  வரை தள்ளுபடி விலையில் சீருடைகள் அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். மேலும், பொதுத்தேர்வு முடிந்ததும் 13,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...