SET - மாநில அளவிலான தகுதித் தேர்வு : கால அவகாசம் தேவை - உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு!!!

மதுரை : மாநில அளவிலான தகுதித் தேர்விற்கு(செட்) விண்ணப்பிக்க
கூடுதல் கால அவகாசம் வழங்க கோரி உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். உயர்க்கல்வித் துறை செயலர், அன்னை தெரசா பல்கலைக் கழக துணைவேந்தர் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...