வாட்ஸ் அப் தளத்தில் செய்தி அனுப்பிய 1 மணி நேரம் வரை செய்தியை நீக்கும் வசதி!!!


_வாட்சப் தளத்தில் நாம் அனுப்பிய செய்திகளை 7 நிமிடத்திற்குள் நீக்கும் வசதி தற்போது உண்டு._

_சோதனை முறையில் முதல் கட்டமாக இந்த 7 நிமிட முறை அமலில் இருந்தது._

_தற்போது இந்த வசதி  1 மணி நேரமாக நீட்டிக்கப்பட உள்ளது._

_அதேபோல வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதிலும் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது._

_இனி நாம் பேசி முடிக்கும்வரை மைக் பட்டனை அழுத்திக் கொண்டே இருக்க தேவையில்லை. மாறாக மைக்கை ஒருமுறை அழுத்திவிட்டு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வாய்ஸ் ரெக்கார்ட் செய்ய முடியும்._

_விரைவில் வாட்சப்பில் இந்த வசதி பயன்பாட்டுக்கு வரவுள்ளது._

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...