தூத்துக்குடியில் 10-ம் வகுப்பு கேள்வித்தாள் அறையில் துப்பாக்கிச்சூடு!!!

*தூத்துக்குடி சி.வ.அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு கேள்வித்தாள் அறையில்
துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் ஆனந்த கிருஷ்ணன் துப்பாக்கியில் இருந்த குண்டு வெளியேறியுள்ளது. பணி முடிந்து துப்பாக்கியை சோதனை செய்தபோது வானத்தை நோக்கி குண்டு பாய்ந்தது. இச்சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...