*இலங்கை யாழ்பாணத்தில் எரிக்கப்பட்ட
நூலத்துக்கு ஒரு லட்சம் புத்தகப் பிரதிகள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையிலுள்ள அண்ணா நூலகத்துக்கு ஆறு கோடி ரூபாய் நிதி வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.*