முதற்கட்ட கவுன்சிலிங்: 11,422 பேருக்கு இடம்

சென்னை : முதுநிலை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில்
உள்ள, 50 சதவீத இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், மார்ச் 27ல் நடந்தது. இதில் எம்.டி., - எம்.எஸ்., படிப்பில் 10 ஆயிரத்து 450; முதுநிலை பல் மருத்துவ படிப்பில் 972 இடங்கள் என, 11 ஆயிரத்து, 442 இடங்கள் நிரம்பியுள்ளன.
மாணவர்கள் தங்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை, https://mcc.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இடங்களை பெற்ற மாணவர்கள், ஏப்., 3க்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும். இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஏப்., 9, 10ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...