12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச்5,6,7 போராட முடிவு!!!

*12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
தலைமை செயலக ஊழியர்கள் போராட முடிவு*

*சென்னை: மார்ச் 5,6,7 ஆகிய தேதிகளில் ஊழியர்கள் கருப்பு பேஜ் அணிந்து பணிக்கு வருவதாக தலைமை செயலக ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். பழைய ஓய்வூதியம் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாக திட்டமிட்டுள்ளனர். 5,6,7 ஆகிய தேதிகளில் தலைமை செயலகத்தில் ஆட்சியர், எஸ்.பி. மாநாடு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...