அரசு ஊழியர்கள் உயர் படிப்பு பயில உரிய அலுவலரிடம் துறை ரீதியாக முன் அனுமதி பெற விண்ணப்பித்து 15நாட்களுக்குள் அனுமதி கிடைக்காவிட்டால் அனுமதி கொடுக்கப்பட்டதாக கருதி படிப்பை தொடரலாம்.அது குறித்து வெளியிடப்பட்ட அரசாணை


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...