31ம் தேதி வேலை நாள்

*தமிழகத்தில் உள்ள அனைத்து சம்பள கணக்கு
அலுவலகங்கள், மாவட்ட கருவூலங்கள், சார்நிலை கருவூலங்களுக்கு வேலை நாளாக கருதப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது*


*2017-18ம் நிதியாண்டு வரும் 31ல் முடிவுறுவதால் பட்டியல்களை நேர்செய்வதற்காக வேலை நாளாக அறிவித்துள்ளது*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...