உயர்க்கல்வி துறைக்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.4,620 கோடி ஒதுக்கீடு!!!

*சென்னை: உயர்க்கல்வி துறைக்காக
தமிழக பட்ஜெட்டில் ரூ.4,620 கோடி ஒதுக்கப்பட்டுளளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு மானியம் வழங்க ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...