வாட்ஸ் அப்-ல் தற்போது வலம் வரும் செய்தியான ஜீன் 7ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என்பது தவறான தகவல்....

வாட்ஸ் அப்-ல் தற்போது வலம் வரும் செய்தியான
ஜீன் 7ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என்பது கடந்த ஆண்டு அமைச்சர்  அறிவித்த தகவல் ஆகும். அந்த செய்தி கடந்த ஆண்டு வெயிலின் தாக்கம் காரணமாக அமைச்சர் அறிவித்த செய்தியாகும். தற்போது அதே செய்தி சமூக வலை தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...