வேலைவாய்ப்பு : சித்தமருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் பணி!


சென்னை, சித்தமருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள எஸ்ஆர்ஃஎப், ஜேஆர்ஃஎப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம் : சென்னை

காலியிடங்கள் : 4

பணியின் தன்மை : SRF (Bio-Chemistry) , Tamil Scholar ,JRF (Chemistry), JRF in the IMR.

வயது வரம்பு : 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : நேர்முகத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

ஊதியம் : மாதம் ரூ. 25,000-28,000/-

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 21.03.2018

மேலும் விவரங்களுக்கு
https://drive.google.com/file/d/1xhVt_NVyQub1n-sMvhMK9d0vg0TXmuAh/view என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...