பி.இ/பி.டெக் படித்தவர்களுக்கு...

*ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா 542 ஜூனியர்
எக்சிகியூட்டிவ் பணிக்கு ஆன்லைன் மூலம் 27.04.2018ஆம் தேதிக்குள் விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. சிவில், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் (பி.இ/பி.டெக்) இளநிலைப் படிப்புடன் கவுன்சிலில் பதிவு பெற்றிருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு https://www.aai.aero/en/careers/recruitment என்ற இணையதளத்தை பார்க்கவும்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...