அரசு ஊழியர்கள் தமிழை பயன்படுத்த வேண்டும்!!!

*தமிழகத்தில் 8.5 அரசு ஊழியர்கள் தமிழை முழுவதுமாக பயன்படுத்தினாலே தமிழ் அழியாது.
கற்றலை அனைவருக்கும் கொண்டு சேர்த்தால் தமிழ் தானாகவே வளரும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழ் கற்கும் ஆர்வத்தை பெற்றோர்களும் குழந்தைகளுக்கும் கற்று கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...