மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு....!

*நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழக
பொது நுழைவுத் தேர்வு ஏப்ரல் 28, 29ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்வு முடிவுகள் மே 25ஆம் தேதி அன்று வெளியிடப்பட உள்ளன. மேலும் விவரங்களுக்கு www.cucetexam.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...