பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து கலாநிதி, தயாநிதி விடுவிப்பு!!

   

*பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து கலாநிதி, தயாநிதி விடுவிக்கப்பட்டுள்ளனர். கலாநிதிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முகாந்திரம் இல்லாததால் 7 பேரையும் விடுவிப்பதாக சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...