தனியார் பள்ளி மாணவர்களும் அரசுப் பள்ளிக்கு வரும் அளவிற்கு புதிய பாடத்திட்டம் சிபிஎஸ்இ-யை விட தரமானதாக இருக்கும்:-அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...