வேலைவாய்ப்பு: தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் பணி!


தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் காலியாக உள்ள ஸ்டெனோ – டைப்பிஸ்ட், ஜூனியர் அசிஸ்டன்ட், உதவி கணக்காளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 65

பணியின் தன்மை: ஸ்டெனோ – டைப்பிஸ்ட், ஜூனியர் அசிஸ்டன்ட், உதவி கணக்காளர், அலுவலக உதவியாளர்.

வயது வரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

ஊதியம்: ரூ.15,700 - ரூ.65,500/-

கடைசித் தேதி: 10.04.2018

மேலும் விவரங்களுக்கு http://www.tamilnadutourism.org/pdf/Applicationform.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...