வேலைவாய்ப்பு: செம்மொழித் தமிழாய்வு மையத்தில் பணி!

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும்
செம்மொழித் தமிழாய்வு மையத்தில் காலியாக உள்ள பதிவாளர், நிதியியல் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

பணியின் தன்மை: பதிவாளர், நிதியியல் அதிகாரி

சம்பளம்: பதிவாளர் பதவிக்கு மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600/- நிதியியல் அதிகாரி பதவிக்கு மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600/-

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், எண் 40, நூறடிச் சாலை, தரமணி, சென்னை 600 113.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 13.03.2018

மேலும் விவரங்களுக்கு
http://www.cict.in/pdf/Advertisementforthepostof_Registrar.pdf
 மற்றும் http://www.cict.in/pdf/Advertisement%20for%20the%20post%20of%20Finance%20Officer.pdfஎன்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...