இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிமன்ற ஜூனியர் அஸிஸ்டென்ட், சேம்பர் அஸிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 78
ஊதியம்: மாதம் ரூ.21,700 - 33,315
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
வயது வரம்பு: 18 -27க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.150/-
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
கடைசித் தேதி: 15.04.2018
மேலும் விவரங்களுக்கு http://supremecourtofindia.nic.in/pdf/recruitment/recruitement20032018.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
