*சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மணவர்களுக்கு
சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அகமதிப்பீடு, தியரி தேர்வில் குறைந்த பட்ச மதிப்பெண் பெறவேண்டிய அவசியமில்லை.இரண்டிலும் சேர்த்து மொத்தமாக 33% மதிப்பெண் பெற்றாலே போதும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது*