சென்னை ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸில் காலியாக உள்ள பொது மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: பொது மேலாளர்
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
கடைசித் தேதி: 28.03.2018
மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1OcS1_AoPnBt3dFrQouD7zmCD9OW7BaAv/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
