இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பு - வானிலை மையம்!!

*தென்தமிழக கடலோர மாவட்டங்களில்
ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு*

*மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...