மத்திய அரசின் ஒருங்கிணைந்த கடலோர மற்றும் கடல் பகுதி மேலாண்மையில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள திட்ட விஞ்ஞானி மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 62
பணியின் தன்மை: திட்டப்பணி விஞ்ஞானி, தொழில்நுட்ப உதவியாளர், கள உதவியாளர்
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 14.03.2018
விண்ணப்பம் பிரின்ட் அவுட் சென்று சேர கடைசித் தேதி: 21.03.2018
மேலும் முழுமையான விவரங்களுக்கு
http://www.icmam.gov.in/advt2018.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
