வேலைவாய்ப்பு: கன்டோன்மென்ட் போர்டில் பணி!!!

சென்னை, கன்டோன்மென்ட் போர்டில்
காலியாக உள்ள ஜூனியர் பொறியாளர், லோயர் டிவிஷன் கிளார்க், திறனறி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 4

பணியின் தன்மை: ஜூனியர் பொறியாளர் (சிவில்) - 1

லோயர் டிவிஷன் கிளார்க் (LDC) - 2

திறனறி உதவியாளர் - 1

ஊதியம்: ஜூனியர் பொறியாளர்: ரூ.9,300-34,800 + தர ஊதியம் 4,200/-

லோயர் டிவிஷன் கிளார்க்: ரூ.5,200-20,200 + தர ஊதியம் 2,400/-.

திறனறி உதவியாளர்: ரூ.5,200-20200 + தர ஊதியம் 2,400/-

வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 02.04.2018

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1rK-YYAyxd-lJ-2GnboxdxRvNAbayn2Cx/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...