அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தில் காலியாக உள்ள அசிஸ்டன்ட், நர்சிங் சூப்பிரண்டன்ட், சீனியர் நர்சிங் ஆபீஸர் மற்றும் நர்சிங் ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 755
பணியிடம்: ஜோத்பூர்
கல்வித் தகுதி: நான்கு ஆண்டு பி.எஸ்சி நர்சிங். முதுகலைப் பட்டத்துடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு.
கடைசித் தேதி: 08.04.2018
மேலும் விவரங்களுக்கு https://www.aiimsjodhpur.edu.in/PDF/Advertisement%20for%20Nursing%20Posts.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
