கேந்திர வித்யாலயா பள்ளிகளில் இணையதளம் முடங்கியது!!!

*மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான
இணையதளம் முடங்கி உள்ளது. ஒன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு இன்று விண்ணாப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 8.15 மணிக்கு மேலாகியும் மாணவர் சேர்க்கைக்கான இணையதளம் வேலை செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...