தொடக்கக் கல்வித் துறையில் பதவி உயர்வு கலந்தாய்வு???

தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளி்ல் உள்ள
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள்,
 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் காலிப் பணியிடங்களை உடன் பதவி உயர்வில் நிரப்ப உள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள்     தெரிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.கலந்தாய்வு தேதி இந்த வாரமே அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. என்பதை தகவலுக்காக தெரிவித்துக்கொள்கிறோம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...