மாநில அரசால் அங்கீகரிக்க ப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஒருவர் பெற்ற இளம் அறிவியல் (உயிரின வேதியியல்)B.sc(bio-chemistry)பட்டமானது இளம் அறிவியல் (வேதியியல்)B.sc(chemistry)பட்டப்படிப்புக்கு இணையானதாக கருத முடியாது. மேலும் அப்பட்டம் பெற்றவர்களை பொதுப்பணிகளில் வேலை வாய்ப்பிற்காக அங்கீகரிக்க இயலாது. அரசு செயலரின் கடிதம் நாள்:16.11.2009




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...