பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 119
பணியின் தன்மை: சிறப்பு மேலாண்மை நிர்வாகி, துணை பொது மேலாளர், துணை மேலாளர்
வயது வரம்பு: 31.12.2017 தேதியின்படி 25 - 52 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு
கடைசித் தேதி: 07.04.2018
மேலும் விவரங்களுக்கு https://www.sbi.co.in/webfiles/uploads/files/1521469978176CRPDRECTRUITMENTSCOENGLISH.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
