தமிழகத் தடய அறிவியல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 4
பணியின் தன்மை: அலுவலக உதவியாளர், ஓட்டுநர்
பணியிடம்: சென்னை, திருநெல்வேலி
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: தகுதி பட்டியல் அடிப்படையில் டிரைவிங் டெஸ்ட் மற்றும் நேர்காணல் நடைபெறும்.
கல்வித் தகுதி: எட்டாம் வகுப்புத் தேர்ச்சி
கடைசித் தேதி: 27.03.2018
மேலும் விவரங்களுக்கு
https://drive.google.com/file/d/1JaCvIvE56dzFIQxO4kktH2Q0zwWnvJBY/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.