*ஊத்தங்கரையில் இறந்த ஆசிரியைக்குத் தேர்வு பணி வழங்க
பரிந்துரை செய்த தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு இறந்த ஆசிரியை இந்துமதிக்கு தேர்வு பணி வழங்க பரிந்துரை செய்த தலைமையாசிரியர் யுவராஜை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.*