*🔥🔥காட்டுத்தீ - சம்பவ இடத்திற்கு விரைந்த ஓபிஎஸ்*
*காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், காட்டுத் தீ பரவாமல் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவ இடத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரைந்துள்ளார்*

