நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் (என்ஐஎஃப்டி) காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: உதவி பேராசிரியர்
காலியிடங்கள்: 68
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறைகளில் முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.66,000/-
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
கடைசித் தேதி: 21.03.2018
மேலும் விவரங்களுக்கு https://nift.ac.in/sites/default/files/inline-files/Final%20Advt%2023rd%20Feb_Assistant%20Professor.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
