தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில்
காலியாக உள்ள விவசாய நிபுணர், ஊரக வளர்ச்சி மற்றும் வாழ்வாதார நிபுணர், டாக்குமெண்டேஷன், ஸ்பெஷலிஸ்ட, நீர்வள மேலாண்மை நிபுணர், உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: சென்னை
வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ. 60,000/-.
தேர்வு முறை: தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
கடைசித் தேதி: 14.03.2018
மேலும் கல்வித் தகுதி போன்ற முழுமையான விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1Rx7u5sjB4YpHrmDBUwdHUV2Jk37rLw1N/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.