CBSE மறுத்தேர்வுக்கான தேர்வு தேதி அறிவிப்பு!!!

சிபிஎஸ்சி மறுத்தேர்வுக்கான தேர்வு தேதி
அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி 10-ம் வகுப்பு கணிதத்தேர்வு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறவுள்ளது.
சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொருளாதாரம் தேர்வு 24-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் முக்கூட்டியே வெளியானதை அடுத்து மறுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...