Emis: Within 3 days all schools must finish first page entry,upload photos,Id card approval!!!


School user first entry ( First page entry ) பதிவு செய்யும் போது கவனிக்க வேண்டியவை !!!

1 , தற்போதைய வகுப்பு வாரியான மாணவர்களின் எண்ணிக்கையை எடுத்து வைத்துக்கொள்ளவும்..

2 , உங்கள் கணினி அல்லது மடிக்கணினியை ஆன் செய்து Mozila firefox அல்லது Google chrome அல்லது Internet explorer மூலம் EMIS பக்கத்தை Login செய்யவும்..

3 , Login செய்தவுடன் கீழே காணும் படம் போல் ஒரு பகுதி தோன்றும்…

4 , படத்தில் கூறப்பட்ட வழி முறைகளின் படி ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையை அந்தந்த வகுப்புக்கு உரிய கட்டங்களில் நிரப்பவும்..

5 , தேவையில்லாத வகுப்புகளில் உள்ள கட்டங்களில் 0 என நிரப்பவும்.
( எ.கா..தொடக்கப்பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள கட்டங்களில் 0 என நிரப்பவும் )

6, அனைத்து விபரங்களும் சரியா என மீண்டும் உறுதி செய்தவுடன் கீழே உள்ள SAVE பட்டனை அழுத்தவும்..

7 , பின்னர் உங்கள் பள்ளிக்கான Normal Page தோன்றிவிடும்..

இதுவே School user first entry ( First page entry ) பதிவு செய்யும் முறை ஆகும்..
குறிப்பு : இந்த பதிவு மொபைல் அப்ளிகேசனில் School user first entry ( First page entry ) செய்ய இயலாது..அதில் மாணவர்களின் Student id card மட்டும் பதிவு செய்ய இயலும்…
நன்றி..
கல்வி தகவல் மேலாண்மை முறைமைக்குழு சென்னை

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...