Flash news: கனமழை எதிரொலி 2 மாவட்டங்களுக்கு விடுமுறை!!!


தொடர் மழை காரணமாக திருநெல்வேலி
,தூத்துக்குடி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை, தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும் , திருநெல்வேலி மாவட்டஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி அவர்கள் அறிவிப்பு*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...