ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு கல்வித்தகுதிகள் பயின்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு (incentive ) வழங்க திட்டவட்டமான அரசாணை பள்ளிக்கல்வித்துறையில் இல்லை... பதவி உயர்வு (promotion) சார்ந்த விவரங்கள் CEO அவர்களின் கருத்துரு மீதே பரிசீலனை செய்ய இயலும்!!!




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...