NEET, JEE தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச கையேடு இணையதளத்தில் வெளியீடு

*அதிமுக தலைமை அலுவலகத்தில், நீட், ஜீ போட்டித் தேர்வுக்கான
கையேடுகளை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டனர். NEET, JEE தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இலவச கையேட்டை http://www.ammakalviyagam.in  என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .அம்மா கல்வியகம் சார்பில் இலவச கையேடு பதிவிறக்கம் செய்வதை ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடங்கி வைத்தனர்.அறிவுப்பூர்வமான, விஞ்ஞான பூர்வமான கல்வி பெற கையேடு பயனுள்ளதாக இருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...