10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்

*🎯10ஆம் வகுப்பு*
*பொதுத்தேர்வு எழுதிய* *மாணவர்களுக்கு
கூடுதலாக மதிப்பெண்* *வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது*



*🎯10ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் அச்சு பிழை உள்ளதால் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்*



*🎯இந்த கோரிக்கையை ஏற்ற சிபிஎஸ்இ, கூடுதலாக 2 மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...