10th Maths - Public Exam 2018 - Remark Request

திண்டுக்கல் மாவட்டம், பழனி கல்வி மாவட்ட, கணித பட்டதாரி ஆசிரியர்கள் சார்பாக வினா எண் 4 ல் பிழை மற்றும் Blue print அடிப்படையில் கேள்விகள் அமையவில்லை என்பதால் அதற்கான மதிப்பெண்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு  தேர்வுத்துறை இயக்குநர் அவர்களுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனு.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...