2009 & TET போராட்டக்குழு ஆசிரியர்கள் கவனத்திற்கு. ...

*தற்போது அனைத்து வாட்சாப் குழு மற்றும் இணையத்தில் வந்து கொண்டிருக்கும்
ஒருநபர் குழுவிற்கு அனுப்பிட சொல்லும் கடிதம் மாநில போராட்டக்குழு சார்பில் வெளியிட்ட கடிதம் இல்லை. யாரும் அனுப்ப வேண்டாம் என மாநில போராட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.*

 *வரும் வாரத்தில் மாநில போராட்டக்குழு சார்பில் நமது கல்வித் துறை முதன்மை செயலாளர் மற்றும் ஒருநபர் குழு தலைவர்  அவர்களையும் சந்தித்த பின்னர்  மாநில போராட்டக்குழு சார்பில் கடிதம் மாதிரி அனுப்பப்படும்.  அதற்கு பின்னர் அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.*

👉👉
 *✒2009 & TET மாநில போராட்டக்குழு*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...