நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 3 தனியார் நிறுவனங்கள் மூலம் தரமான பயிற்சி தரப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பெருந்துறையில் உண்டு உறைவிட பயிற்சி மைய துவக்க விழாவில் பேசிய அவர், தமிழகம், ஆந்திரா, ராஜஸ்தான் நிறுவனங்கள் மூலம் தரமான பயிற்சி தரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், புதிய பாடத்திட்டங்களுக்கேற்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.*
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 3 தனியார் நிறுவனங்கள் மூலம் தரமான பயிற்சி தரப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்,
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 3 தனியார் நிறுவனங்கள் மூலம் தரமான பயிற்சி தரப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பெருந்துறையில் உண்டு உறைவிட பயிற்சி மைய துவக்க விழாவில் பேசிய அவர், தமிழகம், ஆந்திரா, ராஜஸ்தான் நிறுவனங்கள் மூலம் தரமான பயிற்சி தரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், புதிய பாடத்திட்டங்களுக்கேற்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.*
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...